ஜீவாவின் 'யான்' படத்தின் படப்பிடிப்பு அன்மையில் மொராகோவில் நடைபெற்றது.அங்கு ஜீவாவை தீவிரவாதிகள் சிலர் கடத்தி செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.
அதை பற்றி கேள்விப்பட்ட மொராகோ போலீஸ், அந்த காட்சிகள் பார்ப்பவர்களின் மனத்தில் மொராகோ பற்றி ஒரு தவறான சித்தரிப்பு ஏற்படும் என கருதி, ஜீவா மற்றும் இயக்குனர் ரவி கே சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.ஒருவழியாக, பொதுமக்களின் உதவியுடன் போலீசிடம் இருந்து விடுபட்ட அவர்கள், இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.
மொராகோவில் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அதை சென்னையில் செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.