வாஷிங்டன்: புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார், அந்த பேட்டரியில் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறுகிறது.

இந்த அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் பேட்டரிகளை தயாரிக்க முடியும் என கருதப்படுகிறது. இந்த சார்ஜர், சாதாரண சார்ஜர்களை விட இருமடங்கு விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் வரும் 2016 ஆண்டு இது விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது
 
Top