விஜய் டிவி கதி என இருக்கும் DD என்கிற திவ்யதர்ஷினிக்கும் அவரது ஆறு வருடகால நண்பரான ஸ்ரீகாந்துக்கும் இடையே காதல் பூ மலர்ந்துவிட்டதால் அவர்கள் வரும் ஜூன் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

இவர் கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார் விரைவில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

எனக்கு சற்று பதட்டமாக இருக்கிறது, உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்கு வேண்டும் என்றும், திருமணத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் திருமண வேலைகளை வரிசைப்படுத்த வேண்டும் என கூறினார்.

எப்பதாம்பா இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போகும் என்று நினைத்தவர்களுக்கும், இந்த பொண்ணு நமக்கு கிடைக்கலையே என்று வருத்தபடுபவர்களுக்கும் இந்த செய்தி.

DD கல்யாணம் செய்ய இருக்கும் ஸ்ரீகாந்தின் படம்

 
Top