நியூசிலாந்து நாட்டின் பிரபல நடிகை தூலியா பிளாக்ளி, ரக்பி வீரர் கோனார்டு ஹர்ரல் இருவரும் பாலுறவில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் 22 வயதுடைய பிரபல ரக்பி வீரர் கோனார்டு ஹர்ரல் மற்றும் பிரபல நடிகை தூலியா பிளாக்ளியும் பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ சோஷியல் மீடியா இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூறிய நடிகை பிளாக்ளி அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் இது அந்தரங்கமான வீடியோ காட்சி,
இது வெளியிடப்பட்டு உள்ளதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இந்த வீடியோ எடுத்து 2 மாதமாகிறது. இது ஒரு வேடிக்கையானது. இது பிளாக்பெர்ரி மொபைல் மூலம் எடுக்கபட்டு உள்ளது என்று கூறினார்.
நடிகை தூளியா பிளாக்ளிக்கு 39 வயது ஆகிறது. நடிகை பிளாக்ளியின் மகனுக்கும் கோனார்டுத்கும் ஒரே வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ குறித்து தேசிய ரக்பி கூட்டமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குறித்து தலைமை செயல் அதிகாரி, இந்த வீடியோ ரக்பி கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக கோனார்டு ஹர்ரல்லிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்