விஷால் நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு தற்போது பூஜை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரி இயக்குகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் தற்போது ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு பாட்டுக்கு நடனமாடவிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஆடும் அந்த பாடல் காட்சியை சென்னையில் பிரம்மாண்ட மார்க்கெட் செட் போட்டு படமாக்கி வருகிறார்கள். இந்த பாடல் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.