கோலிவுட்டில் பிரபல நடிகையாக உருவாகி வரும் சமந்தா, தற்போது விஜய்யுடன் கத்தி மற்றும் சூர்யாவுடன் அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அஞ்சான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமந்தா, சூர்யாவுடன் குட்டைப்பாவாடை மற்றும் மேலாடை அணிந்து பாடல் காட்சியில் நடித்தார். அதன்பின்னர் அடுத்த காட்சிக்காக குட்டைப்பாவாடை மற்றும் மேலாடை ஆகியவற்றை கழட்டிவிட்டு, ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் அணிந்து அடுத்த காட்சியில் நடித்தார்.
பின்னர் படப்பிடிப்பு முடிந்து மீண்டும் கேரவனுக்குள் சென்றபோது, முதலில் அணிந்து நடித்த குட்டைப்பாவாடையையும், மேலாடையும் திருடு போயுள்ளதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி அவரது உள்ளாடைகளும் திருடப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் வெளியாட்கள் யாரும் வரவில்லை என்பதால் படக்குழுவினர்களுள் ஒருவர்தான் இந்த வேலையை செய்திருக்கவேண்டும் என உறுதி செய்யப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தால் இயக்குனர் லிங்குசாமி முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் திருடனை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து நாளை முதல் படப்பிடிப்பிற்கு கூடுதல் பாதுகாவலர்களை நியமிக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.