‘எங்கள் அண்ணா’ படத்தைப் பார்த்த எல்லோருமே இப்போது நமீதாவின் தோற்றத்தைப் பார்த்தால் அந்தப் பொண்ணா இது… என்று அதிர்ச்சியடைவார்கள்.
அந்தளவுக்கு பூசணிக்காய் சைசில் உருண்டையாகி விட்டார் நமீதா. அந்த உடல் பெருக்கமே சினிமாவில் அவரை ஹீரோக்கள் ஓரங்கட்ட காரணமாகி விட்டது.
எவ்வளவோ முயற்சி செய்தும் பெருத்துப் போன உடம்பை குறைக்க முடியாததால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இதனால் மானாட மயிலாட, கிஸ்கால் டி எம்டி கம்பிகள், கடைத்திறப்பு விழாக்கள் என்று காலத்தை ஓட்டி வருகிறார்.
இதற்கிடையே ஏற்கனவே நமீதா தனது சொந்த ஊரான சூரத்தில் தனது காதலர் கபூரின் துணையுடன் ரியல் எஸ்டேட் பிசினஸை சக்சஸ்புல்லாக நடத்தி செமத்தியாக லாபம் சம்பாதித்து வந்தார். அங்கு அவரது ரியல் எஸ்டேட் பிசினஸ் டல்லடிக்க ஆரம்பித்து விட்டதால் தற்போது அதே வேலையை சென்னையில் ஆரம்பித்திருக்கிறார்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைக்காக இருக்கும் பெரிய சைஸ் பங்களாக்களை குறிவைக்கும் நமீதா தானே நேரடியாக இறங்கி வியாபாரம் செய்கிறாராம். வியாபாரம் செய்வது நமீதா என்பதால் வருபவர்களும் நம்பி வாங்குகிறார்களாம்.
இனி ”சென்னைக்கு மிக மிக அருகில்” என்று நமீதாவே ஏதாவது ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் டிவியில் தலைகாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.