மும்பையில் இருபத்தி மூன்று வயதுடைய ஆங்கில டீச்சர் அவர் கல்வி போதித்த பதினாறு வயது மாணவன் மீது
காதல்வயபட்டுள்ளார் .

அந்த காதலின் அடிப்படையில் நயமாக பேசி வாலிபனை அழைத்து சென்று கொட்டலில் தங்கி பாலியல் உறவு மேற்கொண்டுள்ளார் .

தனது மகனை காணவில்லை என தந்தை காவல்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து
நடத்த பட்ட தீவிர தேடுதலின் பின்னர் இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர் .


தற்போது பதினாறு வயது என்பதால் அவருக்கு பதினெட்டு வயது வர தான் திருமணம் முடிக்க எண்ணி
இருந்ததாக அவர் தெரிவித்தார் .

ஆனால் கவால்துரையினரோ சிறார் .கடத்தல் ,மற்றும் கற்பழிப்பு ,ஏமாற்று மோசடி போன்ற
குற்ற சாட்டில் டீச்சரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .

காதலுக்கு கண்களில்லை மானே ..என்று இதைத்தன சொல்லுறது போல ..கீ கீ
 
Top