கீழே இருக்கும் அந்த வீடியோ யார் எப்போ எங்கே பேசினார் என்று தெரியவில்லை.
அவர் த.மு.மு.க கட்சியின் மேடை பேச்சாளர் என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது. இன்றைய இந்திய அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல பெரிய அரசியல்வாதிகள் கூட சினிமா நட்சத்திரங்களை சந்தித்து எங்களுக்கு ஆதரவு தெரியுங்கள் என்று கூறிவருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இவரை facebook-ல் தேடி கண்டுபிடித்து விஜய் ரசிகர்கள் நாராசமாக கேள்விகளை கேட்டு தொலைத்துவிட்டனராம்.

இதனால் தனது பேஸ்புக் பக்கத்தையே இல்லாமல் செய்துவிட்டார் இவர்... இங்கே அந்த பேஸ்புக் முகவரியை நான் போடவில்லை ஏன் என்றால் அந்த பக்கம் நீக்கப்பட்டுவிட்டதால், கீழே இருக்கும் வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...


 
Top