விருதுகளுக்காக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை என்று தெரிவித்தார் லட்சுமி மேனன்.
பழனியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கஜேந்திரன், நடிகை லட்சுமி மேனன், நடிகர் மூணாறு சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய லட்சுமி மேனன்: மலையாளத்தில் அறிமுகமானாலும் நான் தமிழ் படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளேன்.
என் நடிப்பில் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதற்குமேல் எந்த படங்களிலும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.
நடிப்பு என்பது திரையரங்குகளுக்கு வருபவர்களை ரசிக்க வைக்கவே தவிர, விருது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
முருகன் என் இஷ்ட தெய்வம் அதனால் இந்த முறை பழனியில் தங்கத்தேர் இழுத்தேன் எனவும் கூறினார்.