தளபதியுடன் ஆட்டம் போட்ட மைனா நடிகை செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வைத்து வளர்த்து வருகிறாராம். சூட்டிங் இல்லாத நேரத்தில் அவற்றுடன் கொஞ்சி விளையாடி பொழுதைக் கழிப்பர்.
ஆனால், பால் நடிகையோ தனது செல்ல நாய்க்குட்டியை எங்கும் அலைய விடாமல், இவர் உறங்கும்போதும் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்கிறாராம்.
இதற்கு முன் நடிகைக்கு இப்படியொரு பழக்கம் இருந்தது கிடையாதாம். திடீரென தனது நாய்க்குட்டி மீது பாசம் வந்ததில் இருந்து அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் இவருக்கு தூக்கமே வருகிறதாம். இதனால் நடிகையின் தாய்க்குலம் அவரின் எதிர்காலத்தை எண்ணி ஏக்கத்தில் கண்ணீர் விடுகிறாராம்.

.jpg)