சமீபகாலமாக நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து எல்லோரும் வாய் பிளக்கிறார்கள்.
ஆமாம், ‘பில்லா’ படத்தில் டூபீஸில் வந்த நயன்தாராவா இப்படி என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
சிம்புவுடன் காதல் தோல்வியில் ஆரம்பித்து அடுத்தடுத்து தனது வாழ்க்கையில் நடக்கக்கூடாத பல மோசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டார் நயன். அதிலிருந்து மீண்டும் வந்து இப்போது சமத்துப் பிள்ளையாக படங்களில் நடித்து வரும் அவர் திடீரென்று தீவிர ஆன்மீகப் பக்தராக காட்சித்தர ஆரம்பித்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்புதான் யாருக்கும் தெரியாமல் இமயமலைக்குப் போய் வந்த நயன் அங்குள்ள கோவில்களில் ஸ்பெஷல் தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார். தனது கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்கத்தான் நயன் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்தாராம்.
”இந்த நிம்மதிக்காகத்தான் காத்திருந்தேன். அதை இப்போது முழுமையாக அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்று சொற்பொழிவு சொரூபியாக மாறியதைப் பார்த்து அவரது நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் மிரண்டுத்தான் போயிருக்கிறார்கள்.