ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வை ராஜா வை’.
இந்த படத்தின் படப்பிடிப்பை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இப்படக்குழுவினர் சிங்கப்பூரில் உள்ள சொகுசுக் கப்பலில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
தற்போது சென்னையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.
அதேசமயம், ஆடுகளம், ஆரம்பம் போன்ற படங்களில் நாயகியாக வலம் வந்த டாப்ஸி இந்த படத்தில் நெகட்டீவ் ரோலில் நடிக்க உள்ளாராம். இதில் இன்னொரு வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கிறார்
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் மெண்ட் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.