இங்கிலாந்துஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள அழகிய அபார்ட்மெண்ட் வீட்டில் ஆறாவது மாடியின் பால்கனியில் செக்ஸ் உறவு கொண்ட பல்கலைக்கழக மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரும் கீழே விழுந்து பரிதாபமாக பலியாகினர். மரணம் அடைந்த மாணவரின் தந்தை மெக்சிகோ நாட்டின் பிரபல அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள Knights Tower என்ற பிரமாண்டமான அபார்ட்மெண்ட் ஒன்றில் 19 வயது Anastasia Tutik என்ற மாணவரும் 18 வயது Miguel Ramos என்ற மாணவியும் தங்கியிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவில் பால்கனியில் நின்று கொண்டே செக்ஸ் உறவு புரிந்தபோது பால்கனியின் கண்ணாடி திடீரென உடைந்ததால் இருவரும் நிலைதடுமாறி ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், சிறிது நேரத்தில் சிகிச்சைக்கு பலனின்றி இருவரும் பலியாகினர்

ரஷ்யாவில் உள்ள மாணவியின் பெற்றோர்கள் செய்தி அறிந்து லண்டனுக்கு கிளம்பியுள்ளனர். மாணவரின் தந்தை மெக்சிகோ நாட்டின் எதிர்க்கட்சியில் பணிபுரியும் பிரபல அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்து பார்த்த ஒருவர், “இருவரும் பால்கனியில் மிகவும் ஆக்ரோஷமாக செக்ஸ் உறவின் இருந்ததாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மேலிருந்து கீழ் விழுந்ததாகவும் கூறினார்.
Next
This is the most recent post.
Previous
Older Post
 
Top