ஒரு இரவு கூத்துக்கு நாலு கோடி வாங்கும் நடிகை தீபிகா படுகோன்
கடந்த ஆறு ஐ.பி.எல் போட்டிகளிலும் பிரமாண்டமான தொடக்கவிழாவை நடத்தி பார்வையாளர்களை அசத்தி வந்த ஐ.பி.எல் நிறுவனம், இம்முறை தொடக்கவிழா கிடையாது என முடிவு செய்துள்ளன.
ஆனால் தொடக்கவிழாவிற்கு பதிலாக பிரமாண்டமான டின்னர் கொண்டாட்ட விழா நடக்க உள்ளது.
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் “கேலா டின்னர்” என்ற பிரமாண்டமான டின்னர் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டத்துடன் நடக்கவுள்ளது. இந்த விழாவில் நடனம் ஆட பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, மாதுரி தீட்சீத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் இரவு இந்த விழாவில் ஆட்டம் ஆட தீபிகா படுகோனேவிற்கு ரூ.4கோடியும், மாதுரி தீட்சத்துக்கு ரூ.1கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் கலந்து கொள்கிறார்.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இம்முறை ஐ.பி.எல் போட்டிகள், ஐக்கிய அரபு நாடுகள், வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும், நடக்க விருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.