சத்தமே இல்லாமல் நடிகை சமந்தா ஒரு புதிய சாதனையை சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தியிருக்கின்றார். சமந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவருக்கு தற்போது 5 மில்லியன் லைக்குகள் இருக்கின்றன.
இதுமட்டுமின்றி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமந்தாவின் டுவிட்டர் பக்கத்தையும் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளது. தென்னிந்திய நடிகை ஒருவருக்கு ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் 5 மில்லியன் ரசிகர்கள் இருப்பது சமந்தாவிற்கு மட்டும்தான் என கூறப்படுகிறது.
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் சமந்தாவின் சம்பளம் தற்போது ஒரு கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழில் கத்தி மற்றும் அஞ்சான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனவுடன் இங்கும் அவரது சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமந்தா தற்போது 26 வயது ஆகிவிட்டபடியால் அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவரது பெற்றோர்கள் கூறுகின்றனர். சித்தார்த் பற்றி அவர்களிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்களாம்.