கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் பேனரில் உத்தம வில்லன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா நடிக்கின்றனர்.
இப்படம் ஒரு சரித்திர கதையை பின்னணியாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தை கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் படமாக்கப்பட்டு மே 31ம் திகதிக்குள் முழுவதும் நிறைவு பெறுகிறது. வருகிற ஆகஸ்ட் மதம் 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.