இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.
அமலாபால் கிறிஸ்தவ மதம். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலாபாலும் அவரது பெற்றோரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் விஜய்க்கு மதம் மாற விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.