வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் இப்போது பெரும் சோகத்தில் உள்ளாராம்.
காரணம் தான் பெரிதும் எதிர்பார்த்த மான் கராத்தே படத்தின் விழ்ச்சியாம்.
படம் ரிலீஸ்சான பொழுது நல்ல மக்கள் கூட்டத்தை கண்ட மான் கராத்தே இப்போது பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும், ஒவ்வொரு திரையரங்குகளில் காட்சிக்கான டிக்கெடுகள் வெறும் சொற்ப எண்ணிக்கையிலேயே விற்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறபடுகிறது.
இதனால் தன் மார்கேட்டிர்க்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற கவலையில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சில தினங்களுக்கு முன்புதான் இந்த படம் மற்ற எல்லாம் படத்தின் வசூல் சாதனையை உடைத்துவிட்டதாகவும், சிவகார்த்திகேயன் புகழ் மேலோங்கி செல்வதாகவும் மான் கராத்தே பட குழுவினர் சக்ஸஸ் மீட் விழா நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.