லட்சுமி ராய் தமிழில் அடுத்து நடிக்க போகும் படம் ‘இரும்பு குதிரை’. இந்த படத்தில் ஒரு பைக் ரேசராக நடிக்கிறார்.

அந்த கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருக்க உடற்பயிற்சி மேற்கொண்டு 15 கிலோ வரை தன் எடையை குறைத்து அதிரடியாக  இறங்கி உள்ளார் லட்சுமி ராய்.

சமீபத்தில் இரும்பு குதிரையின் படப்பிடிப்பின் போது அங்கு இருந்த எவராலும் லட்சுமி ராயை அடையாளம் காண முடியலையாம். அந்த அளவுக்கு மெலிந்துள்ளாராம் லட்சுமி ராய்.

படத்தை பற்றி லட்சுமி ராய் கூறுகையில், எனக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும், இதுவரை அதற்கான சந்தர்பங்கள் கிடைத்ததில்லை.
இப்போது இந்த படம் மூலம் அந்த ஆசை நிறை வேற இருப்பதால் மகிழ்ச்சியல் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

 
Top