நடிகர் வைபவ் தனது ‘டமால் டூமீல்’ படத்தின் வெற்றியையை கொண்டாடி வரும் வேளையில், பத்திரிக்கை நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில் தான் நடித்து வரும் இந்தி படம் ‘கஹானி’ தமிழ் ரீமேக் படமான ‘நீ எங்கே என் அன்பே’ படம் பற்றி விவரித்தார். இந்த படத்தில் தாம் நயன்தாராவுடன் நடித்துள்ளது தமக்கு சந்தோசம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரு பெரிய நடிகை என்ற பந்தா இல்லாதவர் என்று நடிகை நயன்தாராவை புகழ்ந்துள்ளார்.
இருப்பினும் இதுவரை தம்முடன் நடித்த நடிகைகளில் தமக்கு பொருத்தமான நடிகைகளாக அஞ்சலி மற்றும் திரிஷாவை குறிப்பிட்டார் வைபவ். முக்கியமாக திரிஷா பற்றி கூறுகையில் ‘எனக்கு என்னைக்குமே பிடித்தமான நடிகை திரிஷாதான் அவர் புன்னகைக்கே நான் அடிமை என்று’ பூரித்து போனார் வைபவ்.