என்னதான் ஒல்லிப் பிச்சான் நடிகைகளில் செக்கச்செவேல் என்றிருந்தாலும், கிறங்கடிக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் தமன்னாவுக்கு கோலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவே இல்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தின் ரீ எண்ட்ரி போட்டவருக்கு புதுப்பட சான்ஸ் வீடு தேடி வரும் என்று காத்திருந்தார். வழக்கம் போல வரவில்லை. சரி தெலுங்கு பக்கம், ஹிந்தி பக்கம் போகலாம் என்றால் அங்கெல்லாம் நான்கைந்து ஹீரோயின்களில் ஒருவராகத்தான் அவரை நடிக்கக் கூப்பிடுகிறார்களாம்.
அப்செட்டான அவர் இனியும் வெட்கப்பட்டால் வேலைக்காகாது என்று முடிவெடுத்து தனக்கு தெரிந்த மாஸ் ஹீரோக்களுக்கு அவராகவே போனைப் போட்டு சான்ஸ் கேட்கிறார்.
எந்த நேரமாக இருந்தாலும் ஹீரோக்களிடம் வாய் மணக்க மணக்க பேசுகிறார். ஆனால் என்ன செய்வது, தமன்னாவிடம் மணிக்கணக்கில் கடலை போடும் ஹீரோக்கள் பட வாய்ப்பைப் பற்றி மட்டும் பேசுவதேயில்லையாம்.