பிரிட்டனில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி பதின்மூன்று வயது காதலனுக்கு
குழந்தை பெற்றுள்ளார் .
இவர்களே பிரிட்டனில் அதிக குறைந்த வயதில் குழந்தை பெற்றவர்கள் என்ற பெயரை தட்டி சென்றுள்ளனர் .
நம்ம நாட்டில இதுக்கு என்ன பேர் …/.ஊர் என்ன சொல்லி இருக்கும் ..?
ஆனா இவங்க பெற்றவங்க இவங்க பிள்ளையை பெற்று வளர்க்கும் முறைகளை
தெளிவாக சொல்லி கொடுத்தாங்களாம் ..
இது தாங்க பக்குவம் ..நம்ம நாட்டில் என்றால் என்ற பிள்ளையை அழிச்சிருப்பாங்க
உயிர் கொலை நடந்திருக்கும் .., மனிதம் செத்திருக்கும் ..