ஆர்யா தற்போது மீகாமன், புறம்போக்கு என்ற இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும் திறமையாக நடித்துக் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் மீகாமன் படக்குழுவினர் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினர். இந்த மாத இறுதியில் இப்படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கோவா மற்றும் தூத்துக்குடி செல்லவுள்ளனர்.
புறம்போக்கு படம் பொருத்த வரையில், ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கவில்லையாம்.
ஆனால் ஆர்யா, ஷாம் சம்பந்தப்பட்ட காட்சிகள் 3 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்த படம் தற்போது 25% முடிந்துள்ள நிலையில் குளுமணாலி, ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராஜேஷ், விஷ்ணுவர்தன், விஜய் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் ஆர்யா.