தற்போது உத்தமவில்லனில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்ற வதந்தி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.
ரஜினி, கமல் கூட்டணியில் வெளிவந்த படங்கள் சிலவற்றையே ஆனாலும் பல வருடத்திற்கு பிறகு இப்படத்தில் இருவரும் கைகோர்க்க உள்ளனர் என்ற செய்தி மக்களிடையே ஆர்வம் அதிகரிக்க செய்துள்ளது.
ஆனால் இப்படத்தில் ரஜினி விடியோ கான்ப்ரண்ஸில் பேசும் ஒரு காட்சி மட்டுமே அமையவிருப்பதாகவும் கமல் நடிக்கும் படத்தில் ரஜினியின் ஒரு காட்சி மாஸாக அமைய வாய்ப்புள்ளதாகவும் வதந்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேனன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கே. பாலசந்தர்.