நிமிர்ந்து படத்திற்கு பிறகு மிகவும் பிஸிசியாக இருந்து வருகிறார் சமுத்திரக்கனி.
அமாலா பாலை முன்னனி கதாபாத்திரமாக வைத்து எடுக்கும் படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈசன் , சாட்டை படங்களில் தனது கடுமையாக நடிப்பை வெளிபடுத்தியுள்ள சமுத்திரக்கனி வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.
மேலும் விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா திரைப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துவருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குனர் சீமானிடம் இணை இயக்குனராக இருந்த நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவரும் நீயெல்லாம் நல்லா வருவடா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நம்ம ஜி.வி. பிரகாஷ்.