அமெரிக்காவில் பிரபல பிட்டு பட நடிகையாக இருந்த நடிகை சன்னிலியோன் அந்த பெர்பார்மெண்ட்ஸ் பிடிக்காமல் பாலிவுட்டில் தஞ்சமடைந்தார். ஜிஸ்ம் 2, ராகிணி, எம்.எம்.எஸ் 2′  ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.


இருந்தாலும் எதிர்பார்த்த பட வாய்ப்புகளை அமையாததால் அதிர்ச்சியில் இருக்கும் சன்னி அடுத்து சீரியல்களிலும் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்திய மக்கள் மத்தியில் டிவி சீரியல்கள் பிரபலமடைந்து வருகிறது. யாராவது சீரியல் டைரக்டர்கள் என்னை நடிக்கக் கூப்பிட்டால் உடனே ஓ.கே சொல்லி விடுவேன் என்று சொல்லும் அவர் நான் எப்போதுமே கடுமையாக உழைக்கக் கூடிய பெண், என் கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருப்பேன் என்று குடும்ப ஸ்திரி ரேஞ்சில் ஃபீல் பண்ணுகிறார்.

இனிமே நீங்க வயசுக்கு வந்தா என்ன? வராட்டா என்ன..?
 
Top