மான் கராத்தே இசைவெளியீட்டின் போது சிவகார்த்திகேயனைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
ஊடகத்தினர் பலரும் அவமதிக்கப்பட்டனர். இச்செயலால் இவர்மீதான விமர்சனங்கள் ஊடகங்களில் தாறுமாறாக வெளியானது.
சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. பவர்ஸ்டார் போன்று சிவகார்த்திகேயனும் பந்தா செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இதனால் தனது மார்க்கெட் பாதிக்கப்படும் என்று தெரிந்த சிவகார்த்திகேயன் இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக இன்று மான்கராத்தே படக்குழுவினருடன் ஊடகத்தினரை சந்தித்தார்.
இதில் தனக்கும் இந்த அடியாட்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் இது தயாரிப்பு நிறுவனத்தார் தான் ஏற்பாடு செய்திருந்தனர் எனவும் தெரிவித்தார்.
நான் சினிமாவில் வந்தபோது எனக்கு எந்த பின்புலமும் இல்லை. தற்போது கூட நண்பர் ஒருவருடன் மட்டும் தான் வந்திருக்கிறேன். மற்றபடி நான் எனக்கு எந்த அடியாட்களையும் நியமிக்கவில்லை என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.